மரண அறிவித்தல்
அமரர் சிவா சிவலிங்கம்
(கட்டை சிவா)
வயது 55
அமரர் சிவா சிவலிங்கம்
1967 -
2022
எழுதுமட்டுவாள் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவா சிவலிங்கம் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம் கணபதிப்பிள்ளை, நாகம்மா(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி இரவீந்திரன் அவர்களின் அன்பு மருமகனும்,
சியாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்த்திகா, ஆருத்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சறோஜினிதேவி(சுவிஸ்), வசந்தகுமாரி(இலங்கை), ராசகுமாரி(இலங்கை), சிவரஞ்சினி(இலங்கை), சிவாசினி(இலங்கை), சிவாசன்(ஜேர்மனி), சுதாசினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Friday, 30 Sep 2022 2:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 01 Oct 2022 8:30 AM - 11:30 AM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 02 Oct 2022 8:30 AM - 11:30 AM
கிரியை
Get Direction
- Monday, 03 Oct 2022 9:00 AM
தகனம்
Get Direction
- Monday, 03 Oct 2022 12:30 PM
தொடர்புகளுக்கு
ஆருத்திரன் - மகன்
- Contact Request Details
சியாந்தினி - மனைவி
- Contact Request Details
சோபனா - மைத்துனி
- Contact Request Details
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக இறைவனை பிரார்த்திக்கிறேன் ..அண்ணாரின் குடும்பத்திக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோன் Thayaparan and Swarna Swiss