Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 06 OCT 1964
இறப்பு 02 NOV 2026
திரு சிற்றம்பலம் கருணாகரன்
ஓய்வுபெற்ற நோர்வூட் அயரபி தமிழ் மகாவித்தியாலயம், கொழும்பு மோதரை இந்துக் கல்லூரியின் அதிபர்
வயது 62
திரு சிற்றம்பலம் கருணாகரன் 1964 - 2026 ஹட்டன், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

ஹட்டனை பிறப்பிடமாகவும், நோர்வூட், கொட்டகலை,கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற நோர்வூட் அயரபி தமிழ் மகாவித்தியாலயம், கொழும்பு மோதரை இந்துக் கல்லூரியின் அதிபர் திரு. சிற்றம்பலம் கருணாகரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

අභාවප්‍රාප්ත වූ අපගේ ආදරණීයයාගේ වියෝවෙන් අප ශෝකයට පත්ව සිටි අවස්ථාවේදී, අප වෙත පැමිණෙමින්ද, දුරකථනය ඔස්සේද, ෆේස්බුක්, විද්‍යුත් තැපෑල සහ RIPBOOK මඟින්ද අපට ශෝකය ප්‍රකාශ කරමින් සැනසිලි වදන් පැවසූ සියලු දෙනාටත්, මල්වඩම් සහ මල්මාලා එවූ සියලු දෙනාටත්, අපගේ ඥාතීන්ට, හිතමිතුරන්ට මෙන්ම අද දක්වාම අපට විවිධ අයුරින් උපකාර කළ සියලු හිතවතුන්ටත් අපගේ පවුලේ සියලු දෙනා වෙනුවෙන් හෘදයාංගම ස්තුතිය පුද කර සිටිමු. මෙම ශෝක අවස්ථාවේදී අප වෙත දැක්වූ ඔබ සැමගේ ආදරය, කරුණාව, සහයෝගය හා උපකාර අපි ඉතා අගය කොට සලකමු මීට, පවුලේ සියලු දෙනා.

Following the passing of our beloved, we were deeply touched and comforted by the kindness and support shown to us during this difficult period. We sincerely thank everyone who visited us in person, contacted us by telephone, or conveyed their condolences through Facebook, email and RIPBOOK. Our heartfelt gratitude also goes to all those who expressed their sympathies, sent floral wreaths and garlands, and extended their support and assistance. On behalf of our family, we wish to express our sincere and heartfelt thanks to all our relatives, friends and dear well-wishers for their kindness, love, support and assistance during this time of grief. With heartfelt gratitude, The Family

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.