ஹட்டனை பிறப்பிடமாகவும், நோர்வூட், கொட்டகலை,கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற நோர்வூட் அயரபி தமிழ் மகாவித்தியாலயம், கொழும்பு மோதரை இந்துக் கல்லூரியின் அதிபர் திரு. சிற்றம்பலம் கருணாகரன் அவர்கள் 02-11-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஆசிரிய ஆலோசகர் சுப்பிரமணியம் சிற்றம்பலம் மற்றும் சொரூபராணி சிற்றம்பலம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற பரமசாமி மற்றும் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஓய்வுபெற்ற ஆசிரியை யாழினி கருணாகரன் அவர்களின் பாசமிகு கணவரும்,
சனூஜன் மற்றும் பிரதூஜன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
குணசேகரன், தியாகரன், தயாகரன், சிவரூபி ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,
சந்திராதேவி, ரூபதி, சுதர்சினி, விஜயசேகரன் ஆகியோரின் மைத்துனரும்,
தேன்மொழி, குமுதினி, சுபந்தினி, சுபாசினி, பாஸ்கரன், பிரபாகரன், நிசாகரன் ஆகியோரின் மைத்துனரும்,
பிரியங்கா, ஷருண், சஜிக்கா, கிருஷண், அக்ஷயா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், லத்திஷின் ஆசை மாமாவும்,
சுந்தரமணி அவர்களின் அன்பு மருமகனும்,
பவாணி அவர்களின் பெறாமகனும்,
பானுஜா, மதுர்ஷனின் உடன்பிறவா சகோதரனும்,
சதீஷ்அருண், வர்ஷா ஆகியோரின் மைத்துனரும்,
லயா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 04-11-2026 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் பி.ப 10:00 மணி வரை No: 115 , D. S. Senana yake mawatha, Colombo - 08 என்னும் முகவரியில் அமைந்துள்ள A.F. Raymond parlour ல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-11-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் பி.ப 03:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து சைவக் கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புக்கு:
தயாகரன்(சகோதரன்) +94776624645
சனூஜன்(மகன்) +94755199599
திருமதி சிற்றம்பலம்(தாய்) +94762927474
திருமதி கருணாகரன்(மனைவி) +94719194594