மரண அறிவித்தல்
பிறப்பு 25 JAN 1962
இறப்பு 13 JAN 2022
திரு சிதம்பரப்பிள்ளை சிவகுமார்
ஹாட்லி கல்லூரி பழைய மாணவர், ஊடகத்துறையில் தனக்கென ஒரு தனித்துவத்தை நிறுத்திக்கொண்டவர்
வயது 59
திரு சிதம்பரப்பிள்ளை சிவகுமார் 1962 - 2022 உடுத்துறை தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, அம்பிகாதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற வைரவநாதன், திலகவதி தம்பதிகளின் மருமகனும்,

வாசுகி அவர்களின் அன்புக் கணவரும்,

அட்சரன், ஆயனன், அனன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷ்ணகுமார், அம்பிக்குமார், உதயகுமார், நந்தகுமார், உமாகுமாரி, பாமாகுமாரி, மீனாகுமாரி, சுகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளன், உத்தமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரபி, மந்தாரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

ஆதித்தன், ஆதிரை, செளகார்த்திகா, செளமித்திரா, செளபாக்யா, சாமந்தி, இலக்கியா ஆகியோரின் பெரிய தந்தையும்,

அகானா, மிதிலா, அவ்யன், ஆரணி, மைத்திரேயி, சின்மயி ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உதயகுமார் - சகோதரன்
உமாகுமாரி - சகோதரி
வாசுகி - மனைவி
நந்தகுமார் - சகோதரன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 19 Feb, 2022