Clicky

மண்ணில் 24 FEB 1947
விண்ணில் 20 MAY 2026
திரு சிதம்பரப்பிள்ளை வல்லிபுரம்
வயது 79
திரு சிதம்பரப்பிள்ளை வல்லிபுரம் 1947 - 2026 முள்ளியான், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உங்கள் பிள்ளைகள் 16 JUN 2026 Australia

அப்பா, நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து ஒரு மாதம் ஆகிறது. ஆனால் உங்கள் இழப்பை எங்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளவும் தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. நீங்கள் இல்லாத இந்த வெறுமையும் தனிமையும் ஒவ்வொரு நாளும் எங்கள் மனதை வலிக்கச் செய்கிறது. நீங்கள் எங்களை விட்டு பிரிந்திருந்தாலும், எங்கோ ஒரு இடத்தில் இருந்து எங்களைப் பார்த்துக் கொண்டும், ஆசீர்வதித்துக் கொண்டும் இருக்கிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் நன்றாக வாழ்வதே உங்கள் ஆசையும் விருப்பமும் என்பதால், உங்கள் நினைவுகளை மனதில் வைத்து நாங்கள் எல்லோரும் நன்றாக வாழ முயற்சிப்போம்.

Tributes

No Tributes Found Be the first to post a tribute