யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை 23 - 32nd லேனை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை திலகநாதன் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சரஸ்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனாம்பிகை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தில்லைநடேசன்(சுவிட்சர்லாந்து) அவர்களின் அன்புச் சகோதரரும்,
திலாணி(பிரித்தானியா), திலீபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Dr. சபேசன்(பிரித்தானியா), தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திஷான், பிரம்மன், நீரஜா, தில்ஷயன், துவாரகேஸ் ஆகியோரின் பேரனும்,
சிவசாந்தி, காலஞ்சென்றவர்களான கமலாசனி, தியாகராஜா, Dr. ராஜலக்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23 - 32nd. Lane, வெள்ளவத்தையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 06-05-2026 புதன்கிழமை தொடக்கம் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும் பின்னர் பி.ப. 03:00 மணியளவில் நிசலசெவன, கல்கிஸ்சை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
A perfect gentleman , my heartfelt condolences to the family