யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் வேலுப்பிள்ளை அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரநாதன், தவமணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பூபதிதேவி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
மஜீகரன்(ரமேஷ்- பிரான்ஸ்), மாதுரி(சுவிஸ்), மகிந்தன், மதுசன், மதுஜனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌதமன்(பாபு- சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனபாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தயாபரன், தயாநிதி(கொலண்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லட்சுமிதேவி(இலங்கை), மகேந்திரகுமார்(கனடா), ஈஸ்வரன்(டென்மார்க்), மகேஸ்வரன்(கொலண்ட்), காலஞ்சென்ற விஜயகுமார்(பிரான்ஸ்), சந்திரகுமார்(கனடா), கெங்காதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரமானந்தம்(இலங்கை), புஷ்பம்(கனடா), கமலாதேவி(டென்மார்க்), விஜி(கனடா), தபோதினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
அக்ஷரா, அக்ஸ்மியா(பிரான்ஸ்), அக்ஷிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.