அன்னாரின் பிரிவுச்செய்தி அறிந்து நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறியோர், அனைத்து வகையிலும் உதவி செய்தோர் மற்றும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்