

வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உண்ணாப்புலவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பொன்னாச்சி அவர்கள் 10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
இராசம்மா, குலராசசிங்கம், சேனாதிராசா, பரமேஸ்வரி, பூமணி, சிவநாதன்(கனடா), கமலராணி, காலஞ்சென்ற இந்திராணி, புஸ்பராணி, திருச்செல்வம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சீதேவி, சிவக்கொழுந்து, அழகம்மா, காலஞ்சென்ற விணாயர், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வல்லிபுரநாதன், சரஸ்வதி, கற்பகம், தர்மபாலன், காலஞ்சென்ற தில்லைநடராசா, பவானி, குணசிங்கம், காலஞ்சென்ற ஸ்ரீறிஸ்கந்தராசா, ஜெயவனித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமிர்தலிங்கம், சிவலிங்கம், இராசலிங்கம்(லண்டன்), அருள்லிங்கம்(கனடா), பூரனலிங்கேஸ்வரி, இரவீந்திரன்(லண்டன்), கிருபாகரன்(லண்டன்), இராகவன்(லண்டன்), நிறஞ்சனாதேவி, தயாளினி, சுபாஜினி, பவேந்திரன், மணோகரன்(சுவிஸ்), ஸ்ரீதரன், மகேந்திரன்(லண்டன்), சுதகரன்(அவுஸ்திரேலியா), ஜெயவதி(பிரான்ஸ்), ரேவதி, ஜெயாசினி(சுவிஸ்), சிவதர்சினி(பிரான்ஸ்), சிவலோஜினி(லண்டன்) ஜெயந்தன், இரவீந்திரன், இராஜேஸ்வரி(கனடா), ரவிச்சந்திரன், ராகினி, நினரஜனி(கனடா), சறோஜினிதேவி, வசந்தன், நந்தன்(லண்டன்), லலிதாதேவி(லண்டன்), நிசாந்தினி, சம்யுதா(கனடா), சயோபன்(கனடா), சர்மிதன்(கனடா), வினோதா(லண்டன்), வசிகதன், சுபங்கலி, ரகுபரன்(கனடா), யுத்திகா, சிந்துஜா(கனடா), நிலுசாட்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உண்ணாப்புலவு முல்லைத்தீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குளவிசுட்டான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.