Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 04 DEC 1951
விண்ணில் 11 JUL 2023
திரு சிதம்பரம் ஸ்கந்தகுமார் (தமிழ் வாணன்)
முன்னாள் புகையிரதப்பகுதி உத்தியோகஸ்தர். K.K.S, யாழ்ப்பாணம்
வயது 71
திரு சிதம்பரம் ஸ்கந்தகுமார் 1951 - 2023 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரம் ஸ்கந்தகுமார் அவர்கள் 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கொடிகாமம் பொன்னையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி(ஆசிரியை) அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிறீநவரட்ணராசா, சிறீரங்கராசா மற்றும் சிறீவிஷ்ணுகுமார்(இலங்கை), ரவிசந்திரிகா(கொழும்பு), ரேணுகாதேவி(புளியங்குளம்), லலிதாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜகோபன்(கோபன்), கஜவதனன்(கஜன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தாட்சாயினி அவர்களின் அன்பு மாமனாரும்,

ஜெரன், ஜேடன் ஆகியோரின் ஆசை அப்பப்பாவும் ஆவார்.

Live streaming link1: Click here
Live streaming link2: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கமலாதேவி - மனைவி
கோபன் - மகன்
கஜன் - மகன்
ரவி - சகோதரி
விஷ்ணு - சகோதரன்
ரேணுகா - சகோதரி
லலிதா - சகோதரி
பத்மன் - பெறாமகன்
தியாமினி - பெறாமகள்

Summary

Photos

No Photos

Notices