Clicky

பிறப்பு 30 DEC 1955
இறப்பு 30 DEC 2019
அமரர் சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை (சிவம்)
வயது 64
அமரர் சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை 1955 - 2019 ஒட்டுசுட்டான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அப்பு வேலாயுதபிள்ளை. என்ன கொடுமை உன் துயர செய்தியை சறுமுன் சிவசேகரம்(லண்டன்) மூலம் அறிந்தேன். உன்னை யாழ் இந்துக்கல்லூரி விட்டபின், கொடும் போரில், தொலைத்த உறவில் நீயும் சேர்ந்து கொண்டாய். அண்மையில் காலம் சென்ற செல்வராஜசிங்கம் அண்ணையின் மனைவியின் 31ற்கு போனபோது, உன் உறவினர், சிவசேகரத்தைக் கண்டு, உன்னையும், சிவலோகநாதனையும், விசாரித்தேன். சிவசேகரம், உன் டெலிபோன், தருவதாகச்சொன்னார், தரவில்லை. அதை எடுப்பதற்கு இன்று தொடர்பு கொண்டபோது, உன் துயர செய்தியை பகிர்ந்து கொண்டார். நான் உன்னுடன் காதைக்காமலே நீ போகவேண்டும் என்று விதி. விதியை நோவதை விட, வேறு எதை நான் நோவது? நண்பன், நவேந்திரன், உக் - +44 7916134976
Write Tribute

Tributes