முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், இடைக்காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சரவணமுத்து(பிரதம கணக்காளர்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிலம்பு செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷினி(Doctor Of Chiropractic), தர்மினி(Bachelor Of Mathematics) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம்(ஒட்டுசுட்டான்), நல்லதம்பி(ஓய்வுநிலை முதுநிலை நிர்வாக செயலர்- அஞ்சல் திணைக்களம், கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, கதிர்காமு(நாதன் -இடைக்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவஞானசுந்தரம்(ஓய்வுநிலை தபால் அதிபர்- இலங்கை), கங்கா(கனடா), பரமேஸ்வரி(இலங்கை), பத்மினி(அவுஸ்திரேலியா), சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), சிவா(லண்டன்), தேன்மொழி(கனடா), ஆனந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறிஸ்கந்தராஜா, ராஜீ (அவுஸ்திரேலியா), பாலசிறி, யாழினி(லண்டன்), ஈசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சிவலோகநாதன், கையிலை, சிவசோதி, சிவகணேஸ்(கனடா), சிவயோகம்(இலங்கை), கமலினி, ரூபன், சுதா, கமல்(கனடா), குமுதா(சுவிஸ்), சிவாஜினி(இலங்கை), ஆரதன், அக்ஷன்யன்(லண்டன்), சுரேன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீபன், சசி, காலஞ்சென்ற மதுரா, அமலன், மிதுலன், தீபா, சரவணா, சுதன், அர்சுனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Your sudden loss has left all of us deeply saddened. No words can comfort you at this time. We pray with you at this difficult time.