Clicky

பிறப்பு 12 NOV 1932
இறப்பு 25 SEP 2025
திரு சிதம்பரநாதர் திசைவீரசிங்கம் (சிவனடியான்)
முன்னைநாள் கணித ஆசிரியர்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, சீரணி நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகசபையின் முதுபெரும் உறுப்பினர், சமாதான நீதவான்
வயது 92
திரு சிதம்பரநாதர் திசைவீரசிங்கம் 1932 - 2025 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உயர் திரு திசை வீரசிங்கம் அவர்கள் இறைபதம் எய்திய செய்தி அறிந்து துயருற்றோம். ஈடுசெய்ய முடியாத இழப்பால் துயருறும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் உறவினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெருவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி
Write Tribute