

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மதவடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதர் திசைவீரசிங்கம் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதர் கனகம்மா(சண்டிலிப்பாய்) தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான K.S.சுப்பிரமணியம்(KSS) பூமணி(சுதுமலை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாயினி, காலஞ்சென்ற சியாமினி, பிரேமினி, லோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவீந்திரன்(ரவி), சித்திவினாயககுமரன்(குமார்), சசிதரன்(சசி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நாகேஸ்வரி, தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குணபாக்கியம், மனோரஞ்சிதம், சந்திரோதயம், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், நரேந்திரன், சிறீதரன், சிவக்கொழுந்து, சிந்தாமணி, இராஜரட்ணம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பவித்திரா, ரம்யா, அபினா, அர்ச்சனா, மிதிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் சைவசமய இறுதிக்கிரியை 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது சுதுமலை மனை முற்றத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +61414864818
- Mobile : +447983999400
- Mobile : +447846024558