

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் யோகானந்தசிவம் அவர்கள் 16-11-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்யலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,
திருமால், கோகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மிதா அவர்களின் ஆசை மாமாவும்,
கீரன் அவர்களின் அன்பு அப்பப்பாவும் ,
ராஜேஸ்வரி(பிரான்ஸ்), மகேஸ்வரி(கனடா), புவனேஸ்வரி(பிரான்ஸ்), தெய்வேந்திரன்(கிளிநொச்சி), பேரின்பநாதன்(நோர்வே), காலஞ்சென்ற நாகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குருநாதன், காலஞ்சென்ற செல்வநாதன், சரஸ்வதி, பஞ்சரத்னம், பத்மநாதன், காலஞ்சென்ற தெய்வேந்திரன், மகாதேவன், சகாதேவன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் ந.ப 12:00 மணி வரை ஜெயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து கிரியை நடைபெற்று பின்னர் 02:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I'm still coming to terms with the fact that you're no longer with us. Sending prayers to the family for strength during this difficult time. RIP Siththappa