Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 SEP 1940
இறப்பு 04 JUN 2021
அமரர் சிதம்பரப்பிள்ளை குலசேகரம்
ஓய்வுநிலை பிரதி அதிபர் யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி
வயது 80
அமரர் சிதம்பரப்பிள்ளை குலசேகரம் 1940 - 2021 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி : 25-05-2022

யாழ். கொடிகாமம் கச்சாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் அல்லாரை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை குலசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

"ஆண்டு ஒன்று கடந்ததப்பா
ஆலமரம் ஒன்று வீழ்ந்ததப்பா...!
 பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும் தவிர்க்க
முடியாத உயிரும் எல்லாமே
உன் அன்பு மட்டுமே !

உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய்
என்று கனவிலும் நினைக்கவில்லை !

ஆறுதலை இனி யார் தருவார்
கடவுள் தந்த வரமே
எங்கள் தந்தை நீ!
என்றும் உன் நினைவுகள்
சுமந்து உன் வழியில்
உன் பிள்ளைகள் நாம்
என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
   

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 04 Jun, 2021
நன்றி நவிலல் Fri, 02 Jul, 2021