![](https://cdn.lankasririp.com/memorial/notice/207489/b71453c3-a371-4232-8484-023d82cdca97/21-60ba4e3697e10.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/207489/18003fa8-6855-4de3-94ec-83b05c00ac94/21-60ba4e3655344-md.webp)
யாழ். கொடிகாமம் கச்சாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் அல்லாரை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை குலசேகரம் அவர்கள் 04-06-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகர் சிதம்பரப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சுவாமிநாதர் வேலுப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
குணாளன்(சிறைச்சாலை உத்தியோகத்தர் யாழ்ப்பாணம்), பிறேமகாந்தன்(லண்டன்), கெங்காதரன்(அவுஸ்திரேலியா), ஜெயந்தினி(மாவட்ட நீதிமன்றம் சாவகச்சேரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி, சரஸ்வதி, பரமசாமி, வேலாயுதபிள்ளை, காலஞ்சென்ற தில்லைநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தாரகா, கலைவாணி, தீபா, சசிக்குமார்(மாவட்ட நீதவான் நீதிமன்றம் கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுவாமிநாதன், லீலாவதி, துரைராசன், இராமநாதன், மனோகரன், யோகநாதன், சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பபிநாத், தருண், ஷம்ஜா, சயன், ஜனுஜன், தினோஜன் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2021 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பாலாவித்தாள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept my heartfelt deepest condolences. My memories went back to school. He was so caring and loving teacher. Great leader and a gentleman. Rest in peace sir