Clicky

28ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 DEC 1928
இறப்பு 26 OCT 1994
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி
மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய பாதுகாவலர், அல்லைப்பட்டி தபால் அதிபர், சமாதான நீதிவான்
வயது 65
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி 1928 - 1994 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரநாதர் இரத்தினசபாபதி அவர்களின் 28ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 14-11-2022

 எங்கள் அன்புத் தந்தையே!
ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் உத்தமனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து

எங்களை வாழவைத்த
அன்புத் தெய்வமே
உங்களின் நற்பண்பு மதிப்புகள் யாவும்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் ஐயா
உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எம் உள்ளத்தின் உள்ளே வளரும்
ஒரு உன்னதமான மனித தெய்வம்
நீங்கள் தானே ஐயா
அன்பான புன்சிரிப்பும் பண்பான வார்த்தையும்
இனி எப்போது கேட்போம் ஐயா
இருபத்தியெட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்களின் நினைவுகள் என்றும் அழியாது

உங்களின் ஆத்மா சாந்தி பெற
திருவெண்கட்டானை வேண்டி நிற்கின்றோம்... 

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices