27ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 DEC 1928
இறப்பு 26 OCT 1994
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி
மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய பாதுகாவலர், அல்லைப்பட்டி தபால் அதிபர், சமாதான நீதிவான்
வயது 65
அமரர் சிதம்பரநாதர் இரத்தினசபாபதி 1928 - 1994 அல்லைப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரநாதர் இரத்தினசபாபதி அவர்களின் 27ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 26-10-2021

எங்கள் பாசமிகு ஐயாவே!
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே!
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய் எம்மோடு
வாழ்ந்திருந்த ஐயாவே!
மீண்டும் கிடைக்காத உறவே ஐயா....

நீங்கள் மறைந்தும் மறக்க முடியாத
நிலையே எங்கள் ஐயா
காலத்தின் கோலம் எம்மிடம்
இருந்து பிரிந்து விட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்
ஆகிவிட்டீர்கள் ஐயா!

உங்களின் ஆத்மா சாந்திபெற
திரு வெண்காட்டானை
வேண்டி நிற்கின்றோம்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices