கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sinthukarani Tharsan
1992 -
2025
உள்ளத்தில் வஞ்சம் இன்றி எல்லோருடனும் சிரித்த முகத்துடன் பழகும் சிந்துவே!அதிகாலையில் உன் இழப்பை அறிந்ததுமே நாம் கலங்கிப்போய்விட்டோம். அதை நம்ப மனம் மறுத்தது.சின்னஞ் சிறியவளாய் நீ வீதியிலே அன்ன நடை நடந்த அந்த நாட்களை எண்ணிப்பார்க்கிறோம் .விதி இச்சிறுவயதில் உன்வாழ்க்கையுடன் விளையாடும் என்று யார்தான் நினைத்திருப்பர் .எங்கே உனை நாம் இனிக்காண்போம் .எல்லாம் வல்ல இறைவன் பாதங்களை சென்றடைய வேண்டுமென்று இறைவனை இறைஞ்சி அவரின் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். ஓம் சாந்தி!
Write Tribute