Clicky

பூவுலகில் 04 NOV 1992
விண்ணுலகில் 04 MAR 2025
திருமதி சிந்துகரானி தர்சன்
வயது 32
திருமதி சிந்துகரானி தர்சன் 1992 - 2025 புத்தூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Sinthukarani Tharsan
1992 - 2025

உங்கள் வேதனையின் ஓசை கேட்க, எம் மனமும் வலி உணர்கிறதே. சிந்துவின் புன்னகை கண்முன் நிற்க, விழிகள் கண்ணீரில் மூழ்கிறதே. நினைவுகள் என்றும் நிலைத்திருக்க, பிரிந்த ஆத்மா சாந்தி அடையட்டுமே! சிந்துவின் இழப்பால் தூயருறும் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute