
அமரர் சின்னையா தில்லைநாதன்
(ஓய்வுபெற்ற வெளிநாட்டு தூதரக அதிகாரி)
வயது 80
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்களை வந்து பார்க்கின்றேன் பார்க்கின்றேன் என்று சொல்லி கடைசி வரைக்கும் பார்க்க முடியாமல் போய்விட்டது பெரியப்பா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
உதயலிங்கம் இராகவன்.
Write Tribute