யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டி வல்லியானந்தப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா தில்லைநாதன் அவர்கள் 19-01-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜராஜேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற வானதி மற்றும் சுஜிதா, தயாளன், அகிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Earl Rutnam அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவானந்தம், செல்லமணி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-01-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை 21-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details