Clicky

பிறப்பு 02 JUL 1980
இறப்பு 07 DEC 2025
திரு சின்னையா சிவராசா
முன்னாள் யாழ். மாவட்ட தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்
வயது 45
திரு சின்னையா சிவராசா 1980 - 2025 இயற்றாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sinniah Sivarasa
1980 - 2025

இறைவனிடம் சென்றுவிட்டாய்— ஆனா என் நினைவுகளிலே எப்போதும் உயிரோடு. நீ தந்த அன்பு ஒரு ஆசீர்வாதம், நீ விட்டுச் சென்ற நினைவு ஒரு வலி, ஆனா அதே நேரம் ஒரு பெருமை.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏💐💐💐💐❤️

Tribute by
தர்ஷா
தங்கை
சுவிஸ்
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 09 Dec, 2025