யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wellingborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவராசா அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பு சின்னையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சானுகா, ஹர்சிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராஜரட்ணம்(இலங்கை), அரியகுணசிங்கம்(சிங்கப்பூர்), ஜீவரட்ணம்(லண்டன்), கருணாகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜனனி(இலங்கை), சுபாஜினி(சிங்கப்பூர்), கஷந்தினி(லண்டன்), தர்மிகா(சுவிஸ்), தங்கேஷ்வரி(இலங்கை), தங்கமலர்(இலங்கை), சூரியகுமார்(லண்டன்), கருணாகரன்(லண்டன்), கலைவாணி(சுவிஸ்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜெஷ்வானா, சகானா, பாதுசன், கேதுஷா ஆகியோரின் சித்தப்பாவும்,
பர்வின், அஷ்விக், சிதுஜன், சாத்விகா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447498994016
- Mobile : +94770083974
- Mobile : +6594525094
- Mobile : +41793835104
- Mobile : +447383272022
- Mobile : +447546894965
- Mobile : +447931721609