அமரர் சின்னையா செல்லக்கண்டு
1936 -
2021
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinniah Sellakandu
1936 -
2021
எனது பாடசாலை தோழி மோகனேஸ்வரியின் தாயார் இறந்த செய்தி அறிந்து மிகவும் துயர் அடைந்தேன். அவர்களின் மறைவால் துயருறும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
Write Tribute