யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஜெயந்திநகரை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சின்னையா செல்லக்கண்டு அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான அண்ணாமலை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்புத் துணைவியும்,
செல்வசேகரம், குணசேகரம், கமலாம்பிகை, காலஞ்சென்ற ஞானசேகரம், ஜெகதாம்பிகை, சிவதாம்பிகை, சாந்தா, தயாபரன், மோகனேஸ்வரி, பிரபாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னராசா, சுப்பிரமணியம் மற்றும் ராசேந்திரம், தங்கவேல், கனகரத்தினம், ஆனந்தவேல், வசந்தராணி, தவமலர்தேவி, திருமலர்தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, கமலநாயகி, தங்கராசா, விஸ்வநாதன், தர்மலிங்கம், சிவஞானராசா, ஜெயவாணி, சாந்தகுமார், லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயந்தினி, சுகுமார், புவிசன், லக்ஷன், லக்ஷனா, காலஞ்சென்ற விதுசன், டிலக்சன்ராஜ், பிரவின்ராஜ், கர்ஜன்ராஜ், காலஞ்சென்ற டன்சிகா, றதீசன், சஜீவன், கோபிசன், சிம்சன், லீசா, பவித்திரா, பவித்திரன், சோபிதன், மெல்வினா, அபிநயா, அதிசயா, அபித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விஸ்ணு, சாதுசன், அபிஷா, ஆதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 43/1 ஜெயந்திநகர் கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் ஆனந்தநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.