Clicky

பிறப்பு 19 JAN 1950
இறப்பு 14 JUN 2019
அமரர் சின்னையா நாகமுத்து
வயது 69
அமரர் சின்னையா நாகமுத்து 1950 - 2019 வாதரவத்தை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinniah Nagamuthu
1950 - 2019

மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரோ. அன்பின் சிகரமாய் உயந்தீரே, ஆதரவின் நிழலாய் இருந்தீரே. பாசத்தின் பிறப்பிடமாய் திகழ்ந்தீரே, உமது இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்தீரே. கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எம் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர்வாழும். ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றோம். என்றும் நீங்கா நினைவுகளுடன் மருமகன் (எபி), மகள், பேரபிள்ளைகள் (சுவிஸ்).

Write Tribute