யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா கனகரத்தினம் அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நடேசப்பெருமாள், விசியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தபோதினி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுத்தானந்தன் சாந்தா தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும்,
நிருஜா, நிரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகன்யன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கணேசமூர்த்தி (கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, இந்திராதேவி (கனடா), தர்மராசா (கனடா), சந்திராதேவி (கனடா), ஜெயராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கவேலாயுதம், கணேசரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற செல்வதேவி, இந்திராணி(இலங்கை), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிகேஸ், ஷிவான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லக்ஸ்மிதேவி, விமலாதேவி(கனடா), மாணிக்கவாசகர்(கனடா), மனோகராதேவி, கிருஸ்னானந்தன்(கனடா), இந்திராணி, முருகானந்தம், புஸ்பராணி ஆகியோரின் ஒன்றுவிட்டச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 01 Feb 2026 6:00 PM - 9:00 PM
- Monday, 02 Feb 2026 9:00 AM - 10:00 AM
- Monday, 02 Feb 2026 10:00 AM
- Monday, 02 Feb 2026 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478685514
- Mobile : +14169709037
- Mobile : +14169390868
- Mobile : +16472898197
- Mobile : +16475006545
- Mobile : +16479927197