Clicky

பிறப்பு 04 NOV 1964
இறப்பு 21 APR 2025
திரு சின்னர் சபாரட்ணம் பிறேம்குமார் (பிறேம்)
வயது 60
திரு சின்னர் சபாரட்ணம் பிறேம்குமார் 1964 - 2025 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த இரங்கல்கள்🙏
Mr Sinner Sabaratnam Premkumar
கல்வியங்காடு, Sri Lanka

அன்பை தந்த நட்பு ஆறுதலை தந்த நட்பு தோளணைத்த நட்பு இன்று இல்லாமல் போனதை ஏற்க முடியவில்லை அடா…… பெற்றோரும் உற்றோரும் நட்பும் கதறி அழ அழ விட்டுச்சென்ற பிறேமின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனின் பாதாரவிந்தங்களில் சரண்டையவும் எம் பிராத்தனைகள்🙏

Write Tribute