

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Idar-Oberstein ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னர் சபாரட்ணம் பிறேம்குமார் அவர்கள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னர் சபாரட்ணம் மற்றும் மங்கயர்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் இராயேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஞ்ஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்வின் அவர்களின் பாசமிகு தந்தையும்,
நிர்மலாதேவி, சரோஜினிதேவி, ரட்னேஸ்வரன், சுபத்திராதேவி, சாந்தி, பிரமிளா, ஜெயக்குமார், தேவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராமச்சந்திரன், பாலசுப்பிரமணியம், கனகசிங்கம், ஜெயந்தி, கந்தசாமி, ஜோர்ஜ், சுபானந்தி, ஜான்சி, நந்தகுமார், காலஞ்சென்ற கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 28 Apr 2025 11:00 AM - 2:00 PM
- Monday, 28 Apr 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details