
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னவி சின்னராசா அவர்கள் 21-02-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னவி, பாரி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை, சின்னாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குலேந்திரன் மற்றும் ரஜனி, றொபின், நந்தினி, குகானந்தன், சுறோசினி, குணதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகராஜா, தங்கராஜா, ஜெயகுமார், நந்தினி, மேரி, தேவி, பெளஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகிந், மணிகர், அஸ்விகா, அபிஷானி, மிளின், கிளரா, மில்வின், சமிரா, லெவின், சாருஜா, சரணிஜா, மேனுகா, சுஜாந், சுஜானி, தஸ்மிரா, கென்சித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சங்கானையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
my deepest condolence to late Sinnavi Sinarasa, rest in pease.