
திரு சின்னட்டியர் பொன்னம்பலவாணர்
ஓய்வுபெற்ற இறைவரித் திணைக்கள அதிகாரி - கொழும்பு பிரசித்த நொத்தாரிசு, அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 86

திரு சின்னட்டியர் பொன்னம்பலவாணர்
1938 -
2025
மீசாலை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Sinnaddiyar Ponnambalavanar
1938 -
2025
மீசலை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னட்டியர் பொன்னம்பலவாணர் அவர்கள் 02.03.2025 அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் Veerasingam Central College Old Students Association Canada-ன் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவராக இருந்ததோடு, அவரின் குழந்தைகளும் எப்போதும் சங்கத்தின் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். J/Meesalai Veerasingam Central College Old Students Association Canada!

Write Tribute