Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 MAY 1938
இறைவன் அடியில் 02 MAR 2025
திரு சின்னட்டியர் பொன்னம்பலவாணர்
ஓய்வுபெற்ற இறைவரித் திணைக்கள அதிகாரி - கொழும்பு பிரசித்த நொத்தாரிசு, அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 86
திரு சின்னட்டியர் பொன்னம்பலவாணர் 1938 - 2025 மீசாலை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலை கிழக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னட்டியர் பொன்னம்பலவாணர் அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னட்டியர் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

நாகேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும், 

வித்தியபாஸ்கரன், காலஞ்சென்ற நகுலபாஸ்கரன் மற்றும் அன்பரசி, சுந்தரமலர், செந்தாமரை ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

வளர்மதி, ஜெயபரன், பிரதீபன், கிரிதரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

செந்தூரி, செந்தூரன், ஜெயனி, ஜெயசன், ஜெயராம், அருளினி, அருளவன், கீர்த்திகன், கிருத்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சரஸ்வதி, தவமணி, மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற வடிவாம்பிகை மற்றும் கணேசமூர்த்தி, அமிர்தாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை மற்றும் கணேசரட்ணம், சிவகுமாரன், காலஞ்சென்ற குகேந்திரன் மற்றும் யோகமனோகரி, குமாரசாமி ஆகியோரின் சகலனும்,

முருகதாஸ், வித்தியதாசன், சிவகௌரிகா, கஜானி , பிரகஸ்பதி, பிறையோன் ஆகியோரின் பெரியப்பாவும்,

சாதனன், மிதுனன் , கார்த்திகன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பொ. வித்தியபாஸ்கரன் - மகன்
ஜெ. அன்பரசி - மகள்
பி. சுந்தரமலர் - மகள்
கி. செந்தாமரை - மகள்
சி. வித்தியதாசன் - பெறாமகன்
கு. கஜானி - பெறாமகள்

Photos

Notices