Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 02 APR 1935
இறப்பு 26 NOV 2023
திருமதி சின்னத்துரை விசாலாட்சி
வயது 88
திருமதி சின்னத்துரை விசாலாட்சி 1935 - 2023 மீசாலை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் கரோவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை விசாலாட்சி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியெட்டிக் கிரியைகள் 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று 135 Kenmore Avenue HA3 8PB எனும் முகவரியில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் மதிய போசன நிகழ்வு நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 27 Nov, 2023