Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 1935
இறப்பு 26 NOV 2023
திருமதி சின்னத்துரை விசாலாட்சி
வயது 88
திருமதி சின்னத்துரை விசாலாட்சி 1935 - 2023 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் கரோவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை விசாலாட்சி அவர்கள் 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

நல்லம்மா, யோகம்மா, தெய்வானைப்பிள்ளை, செல்லமுத்து, முத்துத்தம்பி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுப்பையா, செல்லத்துரை, தெய்வானைப்பிள்ளை, அன்னப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கலாறஜனி(சுவிஸ்), சிறீதரன்(சுவிஸ்), பாஸ்கரதாஸ்(சுவிஸ்), கலைவாணி(நோர்வே), நிமலராணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அழகேஸ்வரன்(சுவிஸ்), கணேசமலர்(சுவிஸ்), சிபில்(சுவிஸ்), ஸ்ரீராகவன்(நோர்வே), சிவகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அபீனா- குட்டி, கஜன் - ரவீனா, சிந்துஜன் - மயூரி, சுஜீபன் - வைஸ்ணவி, அதீபா, ஆருஜன், சமீர், செல்வன், கபின், சகானா, சகீனா, நிக்சன், லக்சன், கஜானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தேவ், றியானா, ஆரியான் கிறிஸ்னா, றியான், மதிரன் மாறியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

அழகன் - மருமகன்
சிறீ - மகன்
கரன் - மகன்
ராகவன் - மருமகன்
சிவா - மருமகன்

Summary

Photos