Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 30 AUG 1945
மறைவு 06 NOV 2025
அமரர் சின்னத்துரை விமலநாதன்
வயது 80
அமரர் சின்னத்துரை விமலநாதன் 1945 - 2025 தெல்லிப்பளை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை விமலநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று  நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
 நாங்கள் உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு நினைவே என்றும் நீங்கள் தான்...

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
 எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
என ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...

ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும் துடிதுடிக்க
உயிரோடு வாழ்கின்றோம்
 உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 06 Nov, 2025