யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை விமலநாதன் அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சொர்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
நவமலர்(நவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாம்பிகை(சாந்தம்), தனலட்சுமி(தனம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
கணேஷ்குமார், செந்தில்குமார், உமா, அகிலா, வித்ஜா, சோபிதா, மதுரிகா, நிறூஜா, சுவர்ணதாஸ், சுவர்ணா ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற தம்பிஜயா மற்றும் சமரக்கொடி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 09:00 மணியளவில் அம்பனை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
Our deepest condolences to vimalan😥😥😥. .... friend santhan....