
அமரர் சின்னத்துரை தேவதாஸ்
தலைவர் Hampshire தமிழ்ச் சங்கம், Retired BT Engineer
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathurai Thevathas
1952 -
2022

அமைதிக்கும், அடக்கத்திற்கும் உதாரண புருஷனே, எம்மவர் விடிவுக்காக எப்போதும் தோள் கொடுத்த வள்ளலே, என் வாழ்வுக்கு வெளிச்சமான பாதையை காட்டிய அன்பு அண்ணனே , மறைவு உங்கள் உடலுக்கு மட்டும்தான் , உங்கள் நினைவு எம்முடன் நாம் இந்தஉலகில் இருக்கும்வரை வாழும். உங்கள் ஆத்மா சிவனடி சேர பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
Dear Devi and family our sincere condolences to you All,may his good soul rest in peace.