Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 MAR 1952
இறப்பு 06 OCT 2022
அமரர் சின்னத்துரை தேவதாஸ்
தலைவர் Hampshire தமிழ்ச் சங்கம், Retired BT Engineer
வயது 70
அமரர் சின்னத்துரை தேவதாஸ் 1952 - 2022 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Southeast London, Southampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தேவதாஸ் அவர்கள் 06-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சயந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

அகல்யா அவர்களின் அன்பு மாமனாரும்,

அயானா அவர்களின் அன்புப் பேரனும்,

நாகராஜா(Rajan Industries / Sinbon உரிமையாளர்- வவுனியா), கந்தசாமி(ராசா- காளிகோவிலடி சங்கானை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிறிதேவி - மனைவி
சயந்தன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Ramasamy Rajadurai Family From Canada.

RIPBOOK Florist
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Mr & Mrs Maheswaran and Shankar Maheswaran Family.

RIPBOOK Florist
United States 2 years ago