அமரர் சின்னத்துரை தர்மலிங்கம்
(முன்னாள் உரிமையாளர் -அமுதா ஸ்டோர் நெடுங்கேணி)
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அப்பா, பத்தாண்டுகள் கழிந்துவிட்டது நீங்கள் எங்களை விட்டு பிரிந்து ஆனால் அது இன்று நடந்தது போல் உள்ளது. நீங்கள் கண்டிப்புடன் கற்றுத்தந்த வாழ்க்கைபாடங்கள் இன்றும் எம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறது.
உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி …
Write Tribute