Clicky

பிறப்பு 02 JUN 1949
இறப்பு 22 NOV 2022
அமரர் சின்னத்துரை தங்கமுத்து (அன்னம்)
வயது 73
அமரர் சின்னத்துரை தங்கமுத்து 1949 - 2022 வரணி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

முருகையாவும் குடும்பத்தாரும் - இலண்டன் 23 NOV 2022 United Kingdom

பாசத்திற்கும் அன்புக்குமுரிய அமரர் சின்னத்துரை தங்கமுத்து் அவர்கள் காலஞ்சென்ற செய்தியறிந்து கவலையுற்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் அன்புப் பிள்ளைகள் சிவம், சித்திரா, மல்லிகா குடும்பத்தார்க்கும் உறவினர் நண்பர்கட்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதடன் அவர்களின் துயரிலும் பங்கு கொள்ளுகிறோம். துயரில் பங்குறும் முருகையாவும் குடும்பத்தாரும் (இலண்டன்)

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 23 Nov, 2022
நன்றி நவிலல் Wed, 21 Dec, 2022