1ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/216459/0390a093-6d0e-487d-a9c3-5174a2dac528/23-6534682cd9007.webp)
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை தங்கமுத்து அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய அன்னை
என்றும் அழியாத உன் பாசம்
எம்மை விட்டு அகலாது தாயே
அன்னையின் பாதத்தில் பணிந்து
என்றும் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும் அன்பு
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
பாசத்திற்கும் அன்புக்குமுரிய அமரர் சின்னத்துரை தங்கமுத்து் அவர்கள் காலஞ்சென்ற செய்தியறிந்து கவலையுற்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்காய் இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் அன்புப் பிள்ளைகள் சிவம்,...