Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 DEC 1951
இறப்பு 10 JUL 2019
அமரர் சின்னத்துரை சண்முகராஜா
வயது 67
அமரர் சின்னத்துரை சண்முகராஜா 1951 - 2019 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சண்முகராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 03-07-2025

ஆண்டு ஆறு போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவு
அன்பின் உறைவிடமாகவும்
 பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
 எம் அன்புத் தெய்வமே!

வானுலகம் சென்றாலும்
 எம் வழித்துணை யாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
 எங்கள் இதயக் கோவில்களில்
என்றும் நீங்கா இடம்பெற்று
 வீற்றிருக்கும் உங்களை
எங்கள் பாசப் பூக்கள் தூவி
அர்ச்சனை செய்து பூஜிக்கின்றோம்!

எங்கள் வாழ்நாளில் நீங்கிடுமா?
உங்கள் நினைவலைகள்
உங்களிற்காய் தலை வணங்குகின்றோம்!

எங்கள் அன்பு தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்