3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்துரை சண்முகராஜா
1951 -
2019
கோண்டாவில், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 07-07-2022
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சண்முகராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பா
எங்கே இன்று
தனிமையில் நாங்கள்
ஏதும் பயமின்றி
பட்டாம்பூச்சியாய்
நாங்கள்
இருந்தோம் உங்களுடன்
நீங்களில்லா வீடு
வெற்றிடமாய் - மனதிலும்
வண்ணமில்லை
வனப்பில்லை - உங்கள்
வாசமும் இல்லாமல்
வாழ்கின்றோம் நாங்கள்....
ஏனப்பா எங்களை
தனிக்க விட்டீர்கள்..?
மின்னாமல்
முழங்காமல்
எங்கே அப்பா சென்றீர்கள்...?
அழகிய கனவுகள்
உங்களோடு போயின
உங்கள்
நினைவுகள் மட்டுமே
மீதியாய் இன்று
மீளமுடியாத
துயருள் நாங்கள்
முடியுமோ அப்பா
நீங்களின்றி வாழ...?
தகவல்:
குடும்பத்தினர்
Today we remember not only the person who died, but also the person who led an honorable life. our hearts filled with beautiful memories. We may never fathom how difficult the loss is for you,...