பிறப்பு 23 JUN 1940
இறப்பு 09 MAY 2022
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை (நவரட்ணம்)
வயது 81
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை 1940 - 2022 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பிரான்ஸ் ரொர்சியிலிருந்து (Torcy) தேவா குடும்பத்தினர் 12 MAY 2022 France

தந்தையின் பிரிவுத்துயரில் நாமும் பங்கு கொள்வதுடன் அன்னாரின் ஆத்ம இறைசந்நிதியில் இளைப்பாற்றியடைய பிரார்த்திக்கின்றோம்