யாழ். அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலயபங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, பிரான்ஸ் Garges les gonesse ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எதிர்வரும் 08-06-2022 புதன்கிழமை அன்று 11:00 மணியளவில் 31ம் நாள் இரங்கல் திருப்பலி Église Saint Geneviève
22 rue Colonel Fabien 95140 garges-les-gonesse
France எனும் முகவரியில் திருப்பலி முடிந்ததும் réception à la salle mélodie
5 Avenue de la Résistance
93240 Stains
France அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
Our deepest Condolences to all the Family Members & May his Soul Rest In Peace