Clicky

பிறப்பு 23 JUN 1940
இறப்பு 09 MAY 2022
அமரர் சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை (நவரட்ணம்)
வயது 81
அமரர் சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை 1940 - 2022 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆலமரமொன்று அடி சாய்ந்ததோ வேரோடி விழுது விட்ட பெரு விருட்சமே எமை பாரோடு தவிக்க விட்டு பாதியிலே போனதேனோ வானத்து நிலவாய் வலம் வந்து அரும்பணியாற்றிய அற்புதமே இப்பிறவியில் அல்ல எப்பிறவியிலும் யாம் காணோம் உமைப் போன்ற அருமருந்தை எம் உயிரான உயிர்ப்பூவே கால தேவன் எம் ஊருக்கு உவந்தணித்த உத்தமரே நீரின்றி தவிக்கும் எம் நிலையை பாரும் இனி இப்புவியில் நாம் எப்போ உம் முகம் பார்ப்போம். மாங்கல்யம் நகைமாடம் La Courneuve France
Write Tribute