
அமரர் சின்னத்துரை சற்குணசீலன்
(சீலன்)
முன்னாள் தலைவர்- நடேஸ்வரா கல்லூரி பழைய மாணவர் சங்கம், தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் TSSA, முன்னாள் பொருளாளர்- ஸ்கொட் நிறுவனம்- SCOT, தலைவர்- தையிட்டி மக்கள் ஒன்றியம், Bee-One நிர்வாக அதிகாரி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்
வயது 71
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sinnathurai Sargunaseelan
1948 -
2019

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சீலனிற்கு, நிரந்தரமாக உறங்கும் உங்கள் முகத்தை பார்க்கமுடியாதபடி, இங்கே நாம் வாழ்ந்த காங்கேசன்துறையிலே, நடேஸ்வரக் கல்லூரிக்கருகாமையில் விடுமுறைக்காக வந்திருக்கிறேன். இந்த ஊரும் கல்லூரியின் அருகாமையும் உங்களது கல்லூரி நாட்களை பசுமையுடன் நினைவுகூர முடிகிறது. தாங்கமுடியாத மனச்சுமையுடன் உங்களுக்கு பிரியாவிடை அளிக்கும், யோகேஸ்வரன்.
Write Tribute