Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 13 MAR 1972
இறப்பு 26 JUL 2020
அமரர் சின்னத்துரை ரகுராஜன் (ரகு)
வயது 48
அமரர் சின்னத்துரை ரகுராஜன் 1972 - 2020 ஏழாலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Landstuhl ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ரகுராஜன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 27 Jul, 2020